வடசென்னை படத்தில் இருந்து விலகிய நடிகர்- குழப்பத்தில் படக்குழு

Bookmark and Share

வடசென்னை படத்தில் இருந்து விலகிய நடிகர்- குழப்பத்தில் படக்குழு

தனுஷ் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வட சென்னை. இப்படத்திற்கான வேலைகளும் நீண்ட நாட்களாக நடந்து கொண்டே வருகிறது.

தற்போது கிடைத்த தகவல்படி, ஏதோ சில பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது.


Post your comment





Related News
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
இளம் இயக்குனரின் முதல் படத்தில் கதாநாயகியாக ஹன்சிகா..!
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions