இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் சாதாரண நடிகராக தோன்றி இன்று ஹாலிவுட் வரை நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரங்களில் வலம் வருபவர் தனுஷ்.

இவர் தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை, மாரி-2 என பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இன்று மகளிர் தின ஸ்பெஷலாக வடசென்னை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனை தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions