தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?

Bookmark and Share

தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வட சென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய வேகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் தனுஷ் அடுத்தடுத்து வேலையில்லா பட்டதாரி 2, ஹாலிவுட் படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது வந்த தகவல்படி சென்னையில் உள்ள காசிமேட்டில் இன்று வட சென்னை படத்திற்கான படப்பிடிப்பு நடந்திருக்கிறது. இந்த படப்பிடிப்பில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் அமீர் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
வட சென்னையின் 30 நாள் படப்பிடிப்பு முடிந்தது
புதுப்பேட்டையுடன் தொடர்பாகும் தனுஷின் வட சென்னை!
வட சென்னையில் தனுஷுடன் நடிக்கும் எம்.எல்.ஏ!
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு தேதி அறிவிப்பு
வட சென்னை முன்பு வேறொரு படத்தை இயக்கும் வெற்றிமாறன்!
மீண்டும் தள்ளிபோகும் தனுஷின் வட சென்னை!
பாகுபலித் தொடர்ந்து வடசென்னை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions