பாகுபலித் தொடர்ந்து வடசென்னை

Bookmark and Share

பாகுபலித் தொடர்ந்து வடசென்னை

திரைப்படத் துறையில் புதிய முயற்சிகள் யாராவது ஒருவர் செய்தால் அதை பின்பற்றி பலரும் செய்வார்கள். எஸ்.எஸ்.ராஜமௌலி பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கத் திட்டமிட்டு, முதல் பாகத்தை வெளியிட்டு அதிக வசூலை பெற்றிருந்தார்.

இப்போது இரண்டாம் பாகம் 2016ல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தனுஷ் நடிக்கும் வடசென்னை படத்தையும் இரண்டு பாகங்களாக வெளிவரும் என கூறுகிறார்கள். இப்படத்தை தனுஷே தயாரிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்திற்காக 250 நாட்களுக்கும் மேல் தனுஷ் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.  

தனுஷ் தற்போது விஜபி 2 படத்தை நடித்துமுடித்துவிட்டு பின்பு பிரபுசாலமன் இயக்கத்திலும், ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து 2016ல் வடசென்னை படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் சமந்தா.


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!
பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்! உண்மை வெளியிட்ட இயக்குனர்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
திடீரென்று ரசிகர்களை சந்தித்த விஜய்- வைரலாகும் வீடியோ
எங்கப்பா பர்ஸ்ட் லுக்? ரசிகர்களை கடுப்பாக்கிய தனுஷ் - இணையத்தை தெறிக்கும் மீம்ஸ்.!
இன்று தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ், கொண்டாட தயாரா? - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions