தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்

Bookmark and Share

தனுஷ் சினிமா பயணத்திலேயே இதுதான் மிகவும் அதிகம்

தமிழ் சினிமாவில் எல்லா துறையிலும் கால் பதித்து அதில் வெற்றியும் பெற்று வருபவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல அவதாரங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் என்ற பொறுப்பை ஏற்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்புக்கு ஆன பட்ஜெட் தான் தனுஷ் தயாரித்த விசாரணை படத்தின் மொத்த பட்ஜெட்டாம். படம் முடிவதற்குள் மொத்த பட்ஜெட் எவ்வளவு வரும் என்பதை யூகிக்க கூட முடியவில்லை.

தனுஷின் திரைப்பயணத்திலேயே இந்த படம் தான் அதிக பட்ஜெட் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
பிரபல இளம் நடிகருடன் படுக்கையறையில் ரம்யா கிருஷ்ணன் - வைரலாகும் லீக் புகைப்படம்.!
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா? தளபதியா? - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.!
மீண்டும் இணையும் மெகா ஹிட் கூட்டணி, விஸ்வாசம் வில்லன் இவரா? - மிரள வைக்கும் தகவல்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
DD-யின் ரொமான்ஸை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
பலரையும் கவர்ச்சியால் ஏங்க வைத்த டிஸ்கோ சாந்தியா இது? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
இது நியாயமா? பைரவா படத்துக்கு இது ரொம்ப முக்கியம் - கொதிக்கும் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions