அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ

Bookmark and Share

அடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து! விஐபி-2 டீஸர் தேதி இதோ

நடிகர் தனுஷ் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். விஐபி-2 ஷூட்டிங் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது தன் முதல் ஹாலிவுட் படத்தில் நடித்துவருகிறார். மற்றொரு படமான வடசென்னை தற்போது பாதியில் நிற்கிறது.

இந்நிலையில் விஐபி-2 படத்தின் டீஸர் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளார் தனுஷ். வரும் புதன்கிழமை ஜூன் 7ம் தேதி டீஸர் வெளியாகும் என ட்விட்டரில் கூறியுள்ளார் அவர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தனுஷுக்கு காதலியாக முதல் பாகத்தில் நடித்த அமலா பால், இரண்டாம் பாகத்தில் மனைவியாக நடிக்கிறார்.


Post your comment





Related News
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
தளபதி-62 படம் எப்போது தொடங்கும்? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஷால் படம் ஹிந்தி டப்பிங் மட்டுமே இத்தனை கோடி வியாபாரமா?
தளபதி-62 படத்தை பற்றிய முக்கியத் தகவலை கசிய கீர்த்தி சுரேஷ்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
தளபதி-62 பாடல்கள் மற்றும் விஜய் பற்றிய சர்ப்ரைஸ் தகவலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்.!
தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்து கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions