தனுஷின் VIP 2 டீஸர் எத்தனை மணிக்கு வெளியாகிறது தெரியுமா?

Bookmark and Share

தனுஷின் VIP 2 டீஸர் எத்தனை மணிக்கு வெளியாகிறது தெரியுமா?

தனுஷ் நடித்த படங்களில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்ட படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தின் முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கஜோலும் நடிக்க பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது.

படத்தின் ஃபஸ்ட் லுக் எல்லாம் வெளியான நிலையில் படத்தின் டீஸர் இன்று ஜுன் 7ம் தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.இந்த நிலையில் இப்பட டீஸர் இன்று மாலை 4 மணியளவில் வெளியாக இருப்பதாக தனுஷ் தற்போது தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிக் பாஸ் சீசன்-2 கலந்து கொள்ள போகும் பிரபலங்கள், வைரலாகும் லிஸ்ட் - புகைப்படம் உள்ளே.!
இந்தியன்-2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் - ஷங்கரின் பலே திட்டம்.!
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பல கோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்த பிக் பாஸ் - சீசன்-2 ஆரம்பம்.!
த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62 ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ் - ரகசியத்தை கசிய விட்ட பிரபலம்.!
மாணவர்கள் போராட்டத்தால் பிரச்சனையில் சிக்கிய தளபதி 62 - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
இணையத்தில் லீக்கான தளபதி-62 புகைப்படங்கள்- தெறிக்க விடும் ரசிகர்கள்.!
தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions