தனுஷுக்கு நன்றி சொன்ன வெற்றிமாறன்!

Bookmark and Share

தனுஷுக்கு நன்றி சொன்ன வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி நடித்த 'விசாரணை' படத்துக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் 'மனித உரிமைகளுக்கான சினிமா' என்ற விருது கிடைத்துள்ளது. இதை தனுஷும், வெற்றிமாறனும் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷுக்கு நீங்கள் இல்லாமல் 'விசாரணை' படம் எடுத்திருக்க முடியாது என்று நன்றி தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
தேசிய விருது பெற்ற இயக்குனருடன் தளபதி-63, வெளிவந்த அதிரடி அப்டேட் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
தனுஷின் வடசென்னை படத்தின் கதையே இது தானாம் - கசிந்தது ரகசியம்.!
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
தனுஷ் நடிக்கும் வடசென்னை ஷூட்டிங் துவங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions