தனுஷ் நடிக்கும் வடசென்னை ஷூட்டிங் துவங்கியது!

Bookmark and Share

தனுஷ் நடிக்கும் வடசென்னை ஷூட்டிங் துவங்கியது!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெகு நாளாகவே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படம் வடசென்னை. தனுஷ் மற்ற படங்களில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் இப்படம் தள்ளிப்போய்கொண்டே இருந்தது.

அவர்கள் இருவரின் கூட்டணி மீண்டும் இப்படம் மூலம் இணைகிறது. சமந்தா நடிப்பதாக இருந்து தற்போது அமலா பால் நடிக்கும் இப்படம் இன்று ஷூட்டிங் ஆரம்பித்துள்ளது.

இதை நடிகர் தனுஷ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஒளிவீசும் சூரியன், கடல் வெற்றிமாறனின் அதே லொக்கேஷனில் நடக்கிறது என கூறியுள்ளார்.

Dhanush ✔ @dhanushkraja

With power paandi's release 2 days to go,resuming vada chennai shoot 4m today.Blazing sun,sea,great people nd typical Vetrimaaran locations


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions