தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்

Bookmark and Share

தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்

தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் தயாராக இருக்கும் வட சென்னை படத்திற்கு ஏகோபித்த எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ரசிகர்களிடம். இவர்கள் கூட்டணி என்றாலே அந்த படம் மாஸ் ஹிட் தான் என்று கூறும் அளவிற்கு இவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

தற்போது இவர்களின் வட சென்னை எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய வேகத்தில் பாதியில் இருக்கிறது. ஏன் பட வேலைகள் தொடர்ந்து நடக்கவில்லை என்பது சரியாக தெரியவில்லை.

இந்த நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சமுத்திரக்கனி மூன்று கெட்டப்புகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தனுஷ் படம்
ஒருவழியாக முடிவுக்கு வந்த எனை நோக்கி பாயும் தோட்டா - ரிலீஸ் தேதியும் அறிவிப்பு
இசைக் கலைஞராக மாறிய தனுஷ்
கிளைமேக்ஸ் கட்டத்தில் கவுதம் மேனன் - எனை நோக்கி பாயும் தோட்டா புது அப்டேட்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions