தனுஷ் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார் – வெற்றிமாறன்!

Bookmark and Share

தனுஷ் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார் – வெற்றிமாறன்!

இயக்குனர் வெற்றிமாறன் தனது முதல் இரு படங்களை தனுஷை வைத்து இயக்கி வெற்றி கண்டார். இதைத்தொடர்ந்து விசாரணையில் தினேஷை ஹீரோவாக நடிக்க வைத்தார். அந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட அவரிடம், விசாரணையில் தனுஷை ஏன் ஹீரோவாக நடிக்க வைக்கவில்லை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், இந்த கதைக்கு முன்னணி ஹீரோவான தனுஷ் பொருத்தமாக இருக்க மாட்டார். எனவே தினேஷை இதில் ஹீரோவாக நடிக்க வைத்தேன் என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions