தனுஷுடன் இணைய விரும்பாத வித்யாபாலன்

Bookmark and Share

தனுஷுடன் இணைய விரும்பாத வித்யாபாலன்

எதிர்நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் அடுத்து தனுஷை வைத்து இயக்கும் படத்திற்கு பெயர் வைக்கவில்லை. அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க வித்யாபாலனை அணுகினார்கள். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதுகுறித்து இயக்குனர் துரை.செந்தில்குமார் கூறும்போது: ”கதைக்கு வித்யாபாலன் பொருத்தமாக இருப்பதால் அவரை நடிக்க கேட்டு அணுகியது உண்மை. ஆனால் நாங்கள் கேட்ட தேதியில் அவர் கால்ஷீட் ஒதுக்கித் தரவில்லை. அதனால் வேறொரு ஹீரோயினைத் தேடுவதாக கோறியுள்ளார்.

மேலும் எந்த விதத்திலும் தனுஷ் தனக்கு பொருத்தமாக இருக்க மாட்டார் எனவும், ஒரு காலத்தில் தன்னை புறக்கணித்த தமிழ் சினிமாவில் நடிக்க கூடாது என்றும் வித்யாபாலன் கருதுவதாக அவருக்கு நெருக்கமான வட்டராங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions