தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?

Bookmark and Share

தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்து வருகின்றது.இதில் மூன்று கதாபாத்திரத்தில் விஜய் நடிக்க, அதில் ஒன்றில் மேஜிக் கலைஞராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்காக விஜய் ஒரு சில மேஜிக் வித்தைகளை பயிற்சி செய்து வருகின்றார்.

அதேபோல் தனுஷ் தற்போது The Extraordinary Journey of the Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்தில் தனுஷ் ஒரு மேஜிக் கலைஞராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.ஒரே நேரத்தில் விஜய்யும், தனுஷும் மேஜிக் கலைஞர்களாக நடித்து வருகின்றனர்.

 


Post your comment





Related News
பிறந்தநாள் பரிசாக தளபதியின் மெர்சல் பட இரண்டாவது போஸ்டர் இதோ..
விஜய் குறித்து அட்லீ உருக்கமான கருத்து
இளைய தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி- யாருமே எதிர்ப்பார்க்கவில்லை
விஜய் 61வது படம் இந்த இரண்டு படங்களை போல் இருக்குமாம்
நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்
அப்துலை குறும்பாக மிரட்டிய இளைய தளபதி
ஒரு இயக்குனராக சொல்ல கூடாது, ஆனால்..! விஜய்61 பற்றி அட்லீ
சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு விஜய் தான் காரணமா?
விஜய்யின் 61வது படத்தில் இணைந்த ரசிகர்களின் பேவரெட் காமெடி நடிகர்
விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions