தனுஷ் இடம் பாடம் கற்ற விஜய்யின் தந்தை!

Bookmark and Share

தனுஷ் இடம் பாடம் கற்ற விஜய்யின் தந்தை!

பிரபல இயக்குனரும் ‘இளைய தளபதி’ விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர், நையப்புடை எனும் படத்தில் எழுத்தாளர் பா.விஜய்யுடன் இணைந்து ஹீரோவாக நடித்துள்ளார். இதன் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய எஸ்.ஏ.சி, ” நான் தனுஷுக்கு அப்பாவாக ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஒவ்வொரு காட்சியிலும் நடிப்பில் அவர் அசத்துகிறார். அவரிடமிருந்து நான் நிறைய பாடம் கற்றுக்கொண்டேன்” என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions