தனுஷுடன் துணிந்து மோதும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

தனுஷுடன் துணிந்து மோதும் விஜய் சேதுபதி!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கி கடந்த மாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதேநாளில் தனுஷின் தொடரி படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சென்சார் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ம் தேதி வெளிவருமாம்.


Post your comment





Related News
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' படத் தலைப்பால் சர்ச்சை
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்
தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?
இதனால் தான் வட சென்னை படத்திலிருந்து விலகினாராம் விஜய் சேதுபதி
வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்?
தனுஷ் மாதிரி ஆக ஆசைப்பட்டு புதுப்பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய் ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions