தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மகன்…!

Bookmark and Share

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி மகன்…!

தமிழ் சினிமாவில் கமர்ஷியலுக்கு விலைப்போகாமல் தொடர்ந்து நல்ல படங்களாக கொடுத்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது படங்கள் எப்போதும் மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமாகவே இருக்கும்.

இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் என்ற படத்தில் நடித்துள்ளார். தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் இதே படத்தில் விஜய் சேதுபதி மகனும் நடித்துள்ளதாக ஒரு செய்தி கோலிவுட்டில் உலா வருகின்றது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.

 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions