கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!

Bookmark and Share

கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!

கேரளாவில் மக்கள் படும் அவதியை நாளுக்கு நாள் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வீடுகள் எல்லாம் முழ்க்கிவிட்டது, அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது.

அதேசமயம் பிரபலங்கள் மற்றும் மக்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர். இன்று தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி நிதி உதவி செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

தனுஷ்- ரூ. 15 லட்சம்

விஜய் சேதுபதி- ரூ. 25 லட்சம்

இன்னும் பல பிரபலங்களின் ரசிகர்கள் பண உதவியை தாண்டி பொருட்கள் அனும்பும் வேலைகளிலும் இறங்கியுள்ளனர்.


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions