தனுஷ் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய விஜய் சேதுபதி!

Bookmark and Share

தனுஷ் படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய விஜய் சேதுபதி!

தனுஷ் தயாரித்த நானும் ரௌடி தான் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் உறுதிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தனுஷை முந்துவாரா விஜய், இன்னும் சில நாட்கள் தான்
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions