தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்

Bookmark and Share

தனுஷின் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர்

தனுஷ் நடிப்பில் தயாராகும் வட சென்னை படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். ஏனெனில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி இப்படம் மூலம் மீண்டும் இணைவதாலேயே பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.இப்பட படப்பிடிப்பு எப்போது தொடர்ந்து நடக்கும் என்று தெரியவில்லை.

அண்மையில் இப்படத்தில் இருந்து முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி சில காரணங்களால் விலகி இருந்தார். இந்த நிலையில் அவர் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான அமீர் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

 


Post your comment





Related News
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
கனமழை காரணமாக 9 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை.!
சென்னையை தெறிக்க விடும் மெர்சல் வசூல் - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!
தனது வில்லனுக்கு குரல் கொடுத்த தனுஷ் - யார்? எந்த படத்திற்க்கு தெரியுமா?
தனுஷின் வடசென்னை படப்பிடிப்பு நடந்துகொண்டு வருகிறதா?
தனுஷின் வட சென்னை படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கும் பிரபல நடிகர்
வட சென்னை படத்துக்கு இசையமைத்த பாடல் வேறொரு நடிகரின் படத்தில் இடம்பெறுகிறதா?
தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?
அஜித்திற்காக இத்தனை நடிகர்கள் ரசிகர்கள் ஒன்றினைந்தார்களா? சென்னை முதல் மும்பை வரை கலக்கல்
பாகுபலி 2 முதல் வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல்- மிரண்ட திரையுலகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions