தனுஷ், விக்ரம், நமீதா வாக்கு பதிவு

Bookmark and Share

தனுஷ், விக்ரம், நமீதா வாக்கு பதிவு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்காண தேர்தல் இன்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கியது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும், மற்றும் அனைத்து நடிகர், நடிகைகள் வாக்களித்து வருகின்றனர்.

இன்று காலையிலேயே வந்த நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலில் வாக்களித்தார். இதை தொடர்ந்து நடிகர்கள் கமல் ஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, ஆர்யா, உதயநிதி ஸ்டாலின், மோகன், பார்த்திபன்,  நடிகை குஷ்பூ, ராதிகா, பூஜா என ஏராளமானோர் தங்களது வாக்கை பதிவு செய்தனர். 

அதை தொடர்ந்து தனுஷ், விக்ரம், நமீதா ஆகியோரும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கான வாக்கை பதிவு செய்தனர். இதில் தனுஷ் சரத்குமார் அணியை ஆதரிப்பது குறுப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions