தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்

Bookmark and Share

தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்

தனுஷ் நடிக்க ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் முதன்முதலில் இயக்கிய படம், வேலையில்லா பட்டதாரி. 2014 ல் வெளிவந்த இப்படம் மிகப்பெரும் வெற்றி பெற்று ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றது. வேலையில்லா ஒரு இளைஞனை பற்றிய படம் என்பதால் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னை பற்றிய படம் போல் தோன்ற வைத்தது.

மேலும் இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்தது. இந்நிலையில் இப்படத்தை அப்படியே காப்பியடித்து மராத்தியில் MAHJA NAAV SHIVAJI என்ற படத்தை எடுத்துள்ளனர். ஒரு காட்சியென்றாலும் பரவாயில்லை மொத்த திரைப்படத்தையும் நடிகர்களை மட்டும் மாற்றி எடுத்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியும் வாங்காமல் எடுக்கப்பட்டதால் இந்த செய்தி தனுஷின் கவனத்திற்கு சென்றவுடன் அந்த தயாரிப்பாளர் மீது காப்பிரைட்ஸ் சட்டத்தின் படி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் MAHJA NAAV SHIVAJI படம் விஐபி-ஐ அப்படியே காப்பி செய்த்துள்ளதை உறுதி செய்து தனுஷுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. இதனால் தனுஷிற்கு நஷ்ட ஈடாக ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
எத்தனை அரசு வந்தாலும் சிவாஜியை மதித்துதான் ஆகவேண்டும்: கமல்ஹாசன் பேச்சு
சிவாஜி பட தலைப்பை கைப்பற்றிய விஷால்?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் - செந்தமிழன் சீமான் புகழ்வணக்கம்
வீரசிவாஜி டீசரை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்!
வீரசிவாஜி படத்தின் டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு!
சிவாஜி சிலையை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!
மன்னவன் சென்றானடி! - இன்று சிவாஜி கணேசன் நினைவு தினம்
சிவாஜி மணிமண்டபம் கட்டக்கோரி ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
விஜய் ஆண்டனி தில்லாக நடித்த 'நான்' படத்துக்கு யு/ஏ சான்றிதல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions