தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ

தனுஷின் சினிமா பயணத்தில் அவரை வேற லெவலுக்கு உயர்த்திய படம் வேலையில்லா பட்டதாரி. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க தனுஷ் நடித்து வருகிறார். படத்தில் பாலிவுட் நாயகி கஜோல் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் களமிறங்குகிறார்.

படத்தின் ஃபஸ்ட் லுக், டீஸர் ஏற்கெனவே வெளியான நிலையில் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வரும் ஜுன் 25ம் தேதி வெளியாக இருக்கிறதாம். இதனை தனுஷே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பாகுபலி 3 என்று கூறிய ராஜமௌலி- அதற்கு பிரபாஸ் கொடுத்த ரியாக்ஷன் என்ன தெரியுமா?
`அவதார்' படக்குழுவில் இணைந்த `கேம் ஆஃப் த்ரோன்ஸ்' பிரபலம்
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்
கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 பட தற்போதைய நிலவரம் இதுதானாம்
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த கமல்ஹாசன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர்! தகவல் லீக்
விக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா?
ஒரே நாளில் தனுஷின் சாதனை! விஐபி 2







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions