பல கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய விஐபி தனுஷ்

Bookmark and Share

பல கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய விஐபி தனுஷ்

தனுஷ் இன்று தமிழ் சினிமாவில் பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனும் அளவுக்கு உயர்ந்துவிட்டார்.

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் என்றாலே அவர்களிடம் விலையுர்ந்த கார்களும் இருக்கும். என்னதான் விலையுர்ந்த கார் இருந்தாலும் உலகின் பெரும் பணக்காரர்கள், நட்சத்திரங்கள் ரோல்ஸ் ராய்ஸ் காரை தான் கவுரவ காராக கருதுகிறார்கள்.

அந்தவகையில், நடிகர் தனுஷ், இப்போது விலையுர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கியிருக்கிறார். கருப்பு நிறத்தினாலான இந்த காரின் மதிப்பு சுமார் ரூ.6 கோடி என்கிறார்கள். மேலும் தனது காருக்கு 106 என்ற நம்பரை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் நட்சத்திரங்களில் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய் ஆகியோர் மட்டுமே இந்த காரை வாங்கியிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போதும் தனுஷூம் இணைந்துள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
தனி ஒருவன் 2 - வில்லனாக நடிக்க உச்ச நடிகருடன் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
இந்தியன் தாத்தாவுக்காக உக்ரைன் செல்லும் கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions