10 வருடம் பின் நோக்கி செல்லப்போகிறேன், தனுஷ் சந்தோஷம்

Bookmark and Share

10 வருடம் பின் நோக்கி செல்லப்போகிறேன், தனுஷ் சந்தோஷம்

தனுஷ் தற்போது வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.

இதை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ரெடியாகிவருகின்றார், இந்நிலையில் தனுஷ் சமீபத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் என்ன குறிப்பிட்டுள்ளார் என்றால் ‘நான் 10 வருடம் பின்னோக்கி செல்லப்போகிறேன்’ என்று கூறியுள்ளார்.

எதற்கு என்று பார்த்தால் பல வருடங்களுக்கு பிறகு டென்னில் உலகின் ஜாம்பவான்கள் பெடரர், நாடல் நேருக்கு நேராக இறுதிப்போட்டியில் மோதவுள்ளார்களாம்.

அதைப்பார்க்கவே தான் ஆவலுடன் இருப்பதாக தனுஷ் இப்படி கூறியுள்ளார்.


Post your comment





Related News
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
கேரளாவில் பாகுபலி 2 படத்துக்கு ஏற்பட்ட பிரச்சனை
விஜய், முருகதாஸ் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா? வெளியான தகவல்
பாகுபலி-2 குறித்த கிண்டல் கேள்விக்கு தோனி பதிலடி
இன்று மற்றொரு பிரம்மாண்ட சாதனை படைத்த பாகுபலி
பாகுபலி-2வில் தமிழில் மட்டும் அந்த காட்சியை கட் செய்தது ஏன்?
பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்
விஜய், முருகதாஸ் 3வது கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
தோல்வி படங்கள் பற்றி வெளிப்படையாக பேசிய ரஜினிகாந்த்
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions