தனுஷிடம் ரசிகர்கள் கேட்கும் அடுத்தடுத்து லாஜிக் கேள்விகள், பதில் அளிப்பாரா?

Bookmark and Share

தனுஷிடம் ரசிகர்கள் கேட்கும் அடுத்தடுத்து லாஜிக் கேள்விகள், பதில் அளிப்பாரா?

தனுஷ் நடிப்பில் விஐபி-2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் க்ளாப் அடித்து தொடங்கி வைத்தார்.முந்தைய பாகத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் இதில் நடிக்கின்றனர், இந்நிலையில் ரசிகர்கள் இப்படம் குறித்து சில லாஜிக்கான கேள்விகளை கேட்டுள்ளனர்.

முதல் பாகத்திலேயே சரண்யா பொன்வண்ணன் இறந்துவிட்டாரே, தற்போது இந்த பாகத்தில் எப்படி அவர் வருகிறார்? என்று கேட்டுள்ளனர்.இதுமட்டுமின்றி ஒரு ரசிகர் முந்தைய பாகத்திலேயே தனுஷிற்கு வேலை கிடைத்துவிட்டது,

பிறகு எதற்கு வேலையில்லா பட்டதாரி என்று தலைப்பு படத்திற்கு? என லாஜிக்காக கேள்வி கேட்டு அசத்திவிட்டார்.முதல் கேள்விக்கு கூட படத்தில் விடை தெரிந்துவிடும், இரண்டாவது கேள்விக்கு தனுஷ் என்ன பதில் சொல்வாரோ? பார்ப்போம்.


Post your comment





Related News
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்! பெண் யார்?
சிறந்த நடிகர் விஷால் சிறந்த நடிகை அமலாபால் மற்றும் தமிழ் சினிமாவிற்கான பிலிம்டுடே விருது 2017-ம் ஆண்டிற்கான முதல் விருது விழா!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
`திருட்டுபயலே-2' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்!
நயன்தாரா நடிக்க மறுத்த படத்தில் அமலாபால்
தனுஷ் செம்ம திறமையானவர், ஏன் தெரியுமா? அமலா பால் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions