தனுஷ் இயக்குனருடன் இணைந்த விஷால்!

Bookmark and Share

தனுஷ் இயக்குனருடன் இணைந்த விஷால்!

மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் எதிர்நீச்சல், கொடி படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இவர் கமிட்டாகி இருப்பதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions