நடிகர்களில் தனுஷ் மட்டுமே வாங்கிய பல லட்ச மதிப்பிலான கார்- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

நடிகர்களில் தனுஷ் மட்டுமே வாங்கிய பல லட்ச மதிப்பிலான கார்- புகைப்படம் உள்ளே

தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் தீவிர கார் ஆர்வாலர் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தற்போது சந்தையில் வரும் புதுமாடல் கார் எதுவாக இருந்தாலும் தனுஷ் உடனே அதுப்பற்றி தெரிந்துக்கொள்வார்.

அந்த வகையில் சமீபத்தில் ரூ 67 லட்சம் மதிப்புள்ள ’மாஸ்டாங்’ என்ற காரை வாங்கியுள்ளார், இதை இதற்கு முன் பாலிவுட் நட்சத்திரம் ரோஹித் ஷெட்டி மட்டுமே வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions