விரைவில் வெளிவரும் தர்மதுரை பாடல்கள்!

Bookmark and Share

விரைவில் வெளிவரும் தர்மதுரை பாடல்கள்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
தர்மதுரை பாடலுக்கு ப்ரோமோ தயார் செய்பவர்களை மகிழ்விக்கும் தயாரிப்பாளர்
சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி புதிய சாதனை
தர்மதுரை படத்தை பாராட்டிய இன்னொரு பிரபலம்!
தர்மதுரையின் இரண்டு வார வசூல் விவரம் – விஜய் சேதுபதியின் உச்சம்
மூன்று மொழிகளில் ரீமேக் ஆகும் தர்மதுரை!
தர்மதுரை வெற்றியா? தோல்வியா?
தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!
தர்மதுரை படத்தில் வரும் அஜித் பெயர் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
தர்மதுரை ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மே இறுதியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் தர்மதுரை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions