தர்மதுரை படத்தில் வரும் அஜித் பெயர் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

Bookmark and Share

தர்மதுரை படத்தில் வரும் அஜித் பெயர் – ரசிகர்கள் கொண்டாட்டம்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இன்று வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் ஸ்ருஷ்டி டாங்கே அஜித் ரசிகையாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் இவர், “நான் அஜித் ரசிகை. எதுவாக இருந்தாலும் நேரடியாக கேட்டுவிடுவேன்” என பேசியிருப்பார். இந்த காட்சியில் விசில் சத்தம் காதை பிளந்தது.

 


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions