மூன்று மொழிகளில் ரீமேக் ஆகும் தர்மதுரை!

Bookmark and Share

மூன்று மொழிகளில் ரீமேக் ஆகும் தர்மதுரை!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. அண்மையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

முதல் வார முடிவில் இப்படம் தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதன்மூலம் விஜய் சேதுபதியின் ஹிட் படங்களின் வரிசையில் இப்படம் இணைந்துள்ளதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படத்தை தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரீமேக் செய்யபோவதாகவும் இதில் ஹிந்தி ரீமேக்கை மட்டும் சீனு ராமசாமி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions