தர்மதுரை படத்தை பாராட்டிய இன்னொரு பிரபலம்!

Bookmark and Share

தர்மதுரை படத்தை பாராட்டிய இன்னொரு பிரபலம்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. அண்மையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் இரண்டு வாரங்களில் தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ. 17 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதன்மூலம் விஜய் சேதுபதியின் ஹிட் படங்களின் வரிசையில் இப்படம் இணைந்துள்ளதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

விஜய், எஸ்.ஜே.சூர்யா உட்பட இப்படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் அண்மையில் இப்படத்தை பார்த்த நடிகர் சிவகுமார், இயக்குனர் சீனு ராமசாமியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions