தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!

Bookmark and Share

தர்மதுரையில் ராதிகாவின் பெயர் ஏன் வரவில்லை – சீனு ராமசாமி விளக்கம்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. அண்மையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் சீனியர் நடிகை ராதிகா சரத்குமார் இப்படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். ஆனால் அண்மையில் படம் பார்த்த சரத்குமார், டைட்டில் கார்டில் சீனியர் நடிகை ராதிகாவின் பெயர் வரவில்லையே என தனது வருத்தத்தை டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு தற்போது பதிலளித்துள்ள இயக்குனர் சீனு ராமசாமி, ” கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கிறது. அளவற்ற மரியாதையும் அன்பும் திருமதி ராதிகா அவர்களிடம் எப்போதும் உண்டு” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
பாடல் காப்புரிமை சம்பந்தப்பட்ட வழக்கு - இளையராஜா மீண்டும் எச்சரிக்கை
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions