ஒரே அறையில் ஒரு முழு நீள திரைப்படமா? - எப்படி சாத்தியம்

Bookmark and Share

ஒரே அறையில் ஒரு முழு நீள திரைப்படமா? - எப்படி சாத்தியம்

பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து இருக்கும் திரைப்படம் தாயம்.

கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த ‘தாயம்’ முதல் முறையாக, ஒரு முழு நீள படத்தை ஒரே அறையில் படமாக்கி இருக்கும் பெருமையை பெற்றிருக்கிறது.

இப்படத்தின் திரைக்கதை படி ஒரு நேர்காணலுக்காக எட்டு இளைஞர்கள் ஒரு தனி அறையில் மாட்டிக் கொள்கின்றனர். அவர்கள் அப்படி என்ன நேர்காணலுக்கு சென்றார்கள், அது எப்படி முடிவடைகிறது என்பது தான் எங்களின் ‘தாயம்’ படத்தின் ஒரு வரி கதை. ஒரே ஒரு அறையில் எங்களின் ஒட்டுமொத்த கதையானது படமாக்க பட்டிருந்தாலும், ‘தாயம்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையானது காட்சிக்கு காட்சி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து கொண்டே போகும் என்று கூறுகின்றனர் படக்குழு.

இத்திரைப்படம் வருகிற மார்ச் 24ம் தேதி வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
பைரவா எங்கள் திரையரங்கில் பெரிதும் வசூல் இல்லை, சென்னையின் பிரபல திரையரங்கம் அறிவிப்பு
நியூயார்க்கிற்கு செல்லும் “இதயம் முரளி”
ஜெய் படத்தில் த்ரிஷா நீக்கம்
இதயம் முரளி படத்துக்கு ஓகே சொன்ன அதர்வா
டைட்டில், ஹீரோயின் இல்லாமல் தொடங்கியது ஜெய் படம்
\'கழுகு\' கிருஷ்ணாவுக்கு அடுத்த படம் \'இதயம்\'..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions