தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவைத்தவர்கள்! தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி

Bookmark and Share

தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவைத்தவர்கள்! தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி

2008 ல் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தின் விநியோகம் செய்யும் அங்கீகாரம் பெற்று சினிமாவிற்குள் வந்தவர் தயாநிதி அழகிரி. சில படங்களை இவரே தயாரித்திருக்கிறார்.கடைசியாக அவர் 2014 ல் ஜெய் நடித்த வடகறி படத்தின் தயாரிப்பாளராக இருந்தார்.

பின் இவர் படங்கள் ஏதும் வெளியிடவில்லை. தற்போது அவர் சமூகவலைதளத்தில் ட்வீட் போட்டிருக்கிறார்.தற்போது சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல்கள் வந்ததையடுத்து தயாநிதி தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

ஒருமுறை ஓட்டு போட்டுவிட்டு மூன்று முதலமைச்சரை பார்த்துவிட்டார்கள் என அவர் ட்வீட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
உதயநிதிக்கு வில்லனாகும் `அப்பா' நடிகர்
`பாகுபலி'யில் பிரபாஸ் செய்ததை, பின்பற்றிய உதயநிதி ஸ்டாலின்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு
மஞ்சிமாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அப்படி என்ன விஷயம்
ஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டை பெற்ற தூங்கா நகரம் இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions