குழந்தையின் சிகிச்சைக்கு பணம் கிடைத்ததோடு நிற்கவில்லை, தெறி வில்லன் செய்த மற்றொரு நிகழ்வு

Bookmark and Share

குழந்தையின் சிகிச்சைக்கு பணம் கிடைத்ததோடு நிற்கவில்லை, தெறி வில்லன் செய்த மற்றொரு நிகழ்வு

தெறி, ஆரண்யகாண்டம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து கவர்ந்தவர் தீனா. இவர் சமீபத்தில் ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என மக்களிடம் உதவிக்கரம் நீட்டினார்.

அதை தொடர்ந்து மக்கள் பலரும் அவர் கூறிய அக்கவுண்டிற்கு பணத்தை போட்டனர், நேற்று பணம் ஓரளவிற்கு வந்தது என கூறினார், இன்னும் சில லட்சம் தேவைப்படுகின்றது என்றார்.

தற்போது முழுப்பணமும் வந்துவிட்டது, இனி யாரும் பணம் போட வேண்டாம், சிகிச்சைக்கு தேவையான பணம் உள்ளது என்று கூறியதோடு மட்டுமின்றி பணம் வழங்கியவர்கள் அனைவரின் ரசீதையும் எடுத்து வைத்துள்ளார்.

இதற்கு நடிகர்கள் சிலரும் பண உதவி செய்துள்ளனர், மேலும் மீதமிருக்கும் பணத்தை அந்த குழந்தையின் எதிர்க்கால திட்டத்திற்காக கொடுத்துள்ளார்.


Post your comment

Related News
அஜித்துக்கு செம டைட்டில் கொடுத்த பிரபல இயக்குனர்!
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பெற்ற தம்பதிக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி
நான் போட்டோ எடுக்க மறுத்தேன், விஜய் அண்ணாவே என்னை அழைத்தார்- ரின்ஸ்ன் உருக்கம்
தனுஷ் எங்கள் மகன் .... கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!
இனி நான் என்ன செய்யப்போகிறேன் தெரியுமா? கமல் ஹாசன்
தனுஷின் தந்தை இவரா?
துள்ளாத மனம் துள்ளும் செம்ம ஹிட் தான், ஆனால் விஜய்க்கு மறக்க முடியாத ஒரு வருத்தம்?
கேரளா விஜய் ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்- புகைப்படம் உள்ளே
காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்களை தாக்கிய இளைஞர்களுக்கு கமல்ஹாசன் கண்டனம்
கண்ணீரை அடக்க முடியாமல் நின்ற தனுஷ்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions