தில்லுக்கு துட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

தில்லுக்கு துட்டு ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் ஹாரர் காமெடி படம் ‘தில்லுக்கு துட்டு’. இதன் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த இரு மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதைதொடர்ந்து அண்மையில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 7-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
ஹாரர் காமெடி படமாக உருவாகும் தில்லுக்கு துட்டு 2
ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு !
ஹிந்தியில் ரீமேக் ஆகும் தில்லுக்கு துட்டு?
அப்பா தொலைத்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கொண்டோம்-தனுஷ்..!
சென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கை - கஸ்தூரி ராஜாவின் ‘காசு பணம் துட்டு’.
கந்து வட்டியின் கொடுமை - 'துட்டு'!
தமிழ் சினிமாவுக்கு இன்னொரு சோனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions