தனுஷுடன் மீண்டும் தொடங்கும் காபி வித் டிடி!

Bookmark and Share

தனுஷுடன் மீண்டும் தொடங்கும் காபி வித் டிடி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் மனம்கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது காபி வித் டிடி. தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் திருமணத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சி சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாகவும் இந்த மூன்றாவது சீசனின் முதல் கெஸ்ட் தொடரி படக்குழுவினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரி ஸ்பெஷல் எபிசோட் சுதந்திர தினத்தில் ஒளிப்பரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
டிடிக்கு பதிலடி கொடுத்த ராதாரவி! ஹாட்
செல்வி திவ்யதர்ஷினி ஏன்? கேள்விக்கு டிடி அதிரடி பதில்
இது சத்தியத்திற்கு வந்த சோதனை- டிடி புலம்பலுக்கு என்ன காரணம்?
கபாலியில் ரஜினி என்ட்ரி வீடியோ லீக் ஆனது குறித்து டிடி கோபம்!
மீண்டும் வெள்ளித்திரைக்கு வரும் டிடி!
மீண்டும் கள கட்ட தொடங்கிய காபி வித் டிடி !
ஸ்ரீ திவ்யா வியந்து போன ஈட்டி ஆடியோ விழா
ஆபாசப் படத்தில் இருப்பது நான் தான் ஈழத்துநடிகையின் துணிச்சலான பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions