காக்காமுட்டை, விசாரணை பட வரிசையில் மற்றொரு தரமான படத்தை கொடுக்கும் தனுஷ் !

Bookmark and Share

 காக்காமுட்டை, விசாரணை பட வரிசையில் மற்றொரு தரமான படத்தை கொடுக்கும் தனுஷ் !

நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவத்தின் மூலம் ‘அம்மா கணக்கு’ எனும் புதிய படத்தை தயாரித்து வருகிறார். இது ஹிந்தியில் வெளியான ‘நில் பட்டே சன்னட்டா’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். இப்படம் சர்வேதச அளவில் இதுவரை பல விருதுகளை வென்றுள்ளது.

எனவே ‘அம்மா கணக்கு’ திரைப்படம் காக்காமுட்டை, விசாரணை வரிசையில் தனுஷ் வழங்கும் மற்றொரு தரமான தமிழ் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இப்படத்தை ஹிந்தியில் இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இயக்கவுள்ளார். அமலாபால், ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.


Post your comment





Related News
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
வட சென்னை படப்பிடிப்பு தேதி உறுதியானது - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷின் அதிரடி அடுத்தடுத்து ஆறு படங்கள்!
ரம்ஜான் தினத்தில் வெளியாகும் தனுஷின் கொடி
ஹாலிவுட் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது: தனுஷ் பேட்டி
தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!
தனுஷ்-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு என்ன?
தனுஷ் படத்தில் இருந்து அனிருத் விலகியது ஏன்? கசிந்தது உண்மை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions