தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!

Bookmark and Share

தனுஷுக்கு வில்லியான த்ரிஷா!

தனுஷ் நடித்துவரும் கொடி படத்தில் நடிகை த்ரிஷா முதல்முறையாக வில்லத்தனம் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். படம் வெளியானதும் ‘படையப்பா’ நீலாம்பரி போன்று இந்த கேரக்டரும் பெரிதளவில் பேசப்படுமாம்.

தற்போது இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாம்லி நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions