ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் தோணி, இவருடைய வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது, இந்த படத்தில் தோணியாக நடித்திருந்தவர் சுஷாந்த் சிங்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது வேறொரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காக வித்தியாசமான வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியாக்கி வருகிறது, காரணம் அந்த அளவிற்கு ஆளே தெரியாத அளவில் மாறியுள்ளார்.

 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
பாகுபலி-2 குறித்த கிண்டல் கேள்விக்கு தோனி பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions