மூன்றே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த தோனி படம்!

Bookmark and Share

மூன்றே நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த தோனி படம்!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்து அசத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
பாகுபலி 2... ரூ 1000 கோடியை எட்டுமா? ஒரு சிறப்பு பார்வை
அடுத்து, 1000 கோடி ரூபாய் படத்தில் பிரபாஸ்?
ரூ.200 கோடி பட்ஜெட்டில் எந்திரன் 2ம் பாகம் உருவாகிறது..!
அஜீத்தின் மவுசும், இருபது கோடியும்..!
புதுயுகம் மூன்று கோடிக்கு‘பண்ணையாரும் பத்மினியும்’வாங்கியது..!
சென்னை எக்ஸ்பிரஸின் சாதனையை முறியடிக்குமா கிரிஷ்-3..!
விஸ்வரூபம் பட தடையால் கமலுக்கு ரூ.30 கோடி இழப்பு: கர்நாடகாவிலும் தடை நீடிப்பு
டி டி எச் முன்பதிவுகளால் \'விஸ்வரூபம்\' படத்துக்கு கிடைத்துள்ள‌ 300 கோடி வசூல் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions