தோனியின் வாழ்க்கை வரலாறு படம் செப்டம்பர் 30-ல் ரிலீஸ்!

Bookmark and Share

தோனியின் வாழ்க்கை வரலாறு படம் செப்டம்பர் 30-ல் ரிலீஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக் கப்பட்டுள்ளது. எம்.எஸ்.தோனி- தி அன்டோல்ட் ஸ்டோரி (M.S. Dhoni: The Untold Story) என்கிற இந்தப் படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.

செப்டம்பர் 2ம் தேதி அன்று வெளியாகும் என்று கூறப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. 2ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தை தயாரிக்கும் நிறுவமான Fox Star studios அறிவித்துள்ளது.

நீரஜ் பாண்டே இயக்கும் இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங்கும் சாக்‌ஷி வேடத்தில் கியாரா அத்வானியும் நடிக்கிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகள் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் படமாக்கப்பட்டுள்ளன.

 


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions