தோனி திரைப்படம் படைத்த மிகப்பெரிய சாதனை!

Bookmark and Share

தோனி திரைப்படம் படைத்த மிகப்பெரிய சாதனை!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. ஒரு இந்திய திரைப்படம் இவ்வளவு நாடுகளில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions