ஜூலையில் துவங்குகிறது தோனி படம்!

Bookmark and Share

ஜூலையில் துவங்குகிறது தோனி படம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் எம்.எஸ்.தோனி என்ற படம் உருவாக இருக்கிறது. தோனியாக சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார்.

இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி வெகுகாலங்கள் ஆனபோதும், படத்தின் ஷூட்டிங் இதுநாள் துவங்கப்படவில்லை. இதுப்பற்றி விசாரித்தபோது...

கிரிக்கெட் வாழ்விலும் சரி, அவரது தனிப்பட்ட விஷயங்களிலும் சரி தோனியை பற்றி நிறைய தகவல்களை சேகரிக்க வேண்டியிருந்ததாக படக்குழு கூறுகிறார்கள். மேலும் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார்.

அதனால தற்போதைய கரண்ட் அப்டேட் வரை நிறைய தகவல்களை சேகரிப்பதால் படம் தாமதம் என்கிறார்கள். அதுமட்டுமின்றி தோனியுடன் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் சவுரவ் கங்குலி போன்றவர்களும் விளையாடியுள்ளதால் அவர்களை போன்றவைர்களை நடிக்க வைக்க சரியான நடிகர்களை தேடி வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த பணிகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும், ஜூலை மாதம் கண்டிப்பாக படம் துவங்கும் என்று தோனி டீம் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions