ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த தோனி!

Bookmark and Share

ரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவித்த தோனி!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் தோனி படத்துக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு தன்னை திக்குமுக்காட செய்திருப்பதாக தோனி தெரிவித்துள்ளார். மேலும் இந்தப்படம் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்பட்ட படம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment





Related News
மிதாலி ராஜ் வாழ்க்கைப் படத்தில் டாப்சி
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
தளபதி-62வில் விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது
ஆளே தெரியாமல் மாறி போன தோணி - அதிர்ச்சியாக்கும் புகைப்படம் உள்ளே.!
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் கலக்க வரும் மூன்று வீரர்கள் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
தோனிக்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானாம் - பிரபல இயக்குனரிடம் கூறிய தோனி.!
தல தோனியை இயக்கும் முன்னணி இயக்குனர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions