சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல

Bookmark and Share

சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல

இந்திய கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருப்பது சச்சின் படத்தை தான். ஏற்கனவே தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வந்து செம்ம ஹிட் அடித்துவிட்டது.அதை தொடர்ந்து நாளை உலகம் முழுவதும் சச்சினின் வாழ்க்கை படமாக வரவுள்ளது,

இப்படத்தின் ப்ரீமியர் நேற்று இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு திரையிடப்பட்டது.இதை பார்த்து முடித்த பிறகு தோனி மிகவும் எமோஷ்னல் ஆகிவிட்டார். பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் ‘இந்த படம் இளைஞர்களுக்கு கண்டிப்பாக தன்னம்பிக்கை தரும் படமாக இருக்கும்.

சச்சின் என்றாலே கிரிக்கெட் என்பது மட்டுமின்றி அவரின் வாழ்வில் கிரிக்கெட் தாண்டிய பல விஷயங்களை இதில் காட்டியுள்ளனர்.அவர் தன் குடும்பத்தினருடன் எப்படி இருப்பார், தன் குழந்தைகளை எப்படி பார்த்துக்கொள்வார் என பல அறியாத விஷயங்களை படம்பிடித்து காட்டியுள்ளனர்.

கண்டிப்பாக பல இடங்களில் எமோஷ்னல் ஆகக்கூடும், யாரும் இந்த படத்தை தவற விடாதீர்கள்’ என உருக்கமாக கூறியுள்ளார்.


Post your comment





Related News
கோடிகளை கொட்டி கொடுத்தாலும் இதுல மட்டும் நடிக்க மாட்டேன் - ரஜினி ஓபன் டாக்.!
5 மொழிகளில் விளம்பரமாகும் ராணி முகர்ஜியின் ஹிச்சி திரைப்படம்!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் சுவாரஷ்யங்களை வெளியிட்ட படக்குழுவினர்.!
எப்படி இருந்த அழகு கரீனா கபூர் இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - தீயாக பரவும் புகைப்படம்.!
கலை நிகழ்ச்சி பற்றி இவ்வளவு பேசற அஜித் காசு கொடுக்கலாமே - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
கவுதம் மேனனின் அடுத்த படத்தில் அனுஷ்கா - ஹீரோ யாரு தெரியுமா?
'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படக்குழுவினரை ஊக்குவிக்க ஓடோடி வந்த சிவகார்த்திகேயன்
புதிய திட்டங்களை செயல்படுத்த போகிறோம்: ரசிகர்கள் முன்பு கமல்ஹாசன் பேச்சு
விஜய்யை தொடர்ந்து களத்தில் குதித்த சூர்யா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions