தோனி படத்தை பார்த்துவிட்டு உணர்ச்சி பொங்க சூர்யா கூறியது என்ன?

Bookmark and Share

தோனி படத்தை பார்த்துவிட்டு உணர்ச்சி பொங்க சூர்யா கூறியது என்ன?

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அந்தவகையில் இப்படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்த சூர்யா, ” தோனிக்கு சல்யூட். உங்கள் மீது எனக்கு மரியாதை பல மடங்கு உயர்ந்து விட்டது” என மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions