டாப் ஹீரோக்களுக்கு இணையாக வெளியாகும் தோனி!

Bookmark and Share

டாப் ஹீரோக்களுக்கு இணையாக வெளியாகும் தோனி!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நாளை (செப்டம்பர் 30-ம் தேதி) வெளியாகவுள்ளது.

குறிப்பாக சென்னையில் இப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. நாளை பல இடங்களில் சென்னையில் காலை 8 மணிக்கெல்லாம் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். இது முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே நடக்கும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions