தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்

Bookmark and Share

தோனி இரண்டாம் பாகம் ரெடி, இதில் என்னென்ன காட்சிகள் இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் தோனி. இவருக்கு இந்திய முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு சுஷாந்த் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த MSDhoni The Untold Story ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், ஆனால், இப்பாகத்திற்கு இயக்குனர் வேறு யாராது இருக்கலாம் என்று தெரிகின்றது.

மேலும், படத்தில் இப்பாகத்தில் ஐபிஎல் குறித்தும், பெங்களூரில் நடந்த முக்கியமான T20 குறித்தும் இப்படம் பேசும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி 2015 வேல்ட் கப் குறித்தும் இப்படத்தில் பேசப்படுமாம்.


Post your comment





Related News
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
என் அப்பா இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் அது நடந்தது- மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத அதர்வா
சோதனைக்கு நடுவிலும் சாதனை செய்து வெற்றி பெற்ற விஜய்யின் முக்கிய படங்கள்!
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions