தமிழகத்தில் தோனி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

தமிழகத்தில் தோனி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி எனும் பெயரில் ஒரு படம் வெளியாகியுள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உலகம் முழுவதும் 60 நாடுகளில் 4500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கடந்த வெள்ளியன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் இப்படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூ. 7 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions